திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர் ________
௮) குமரகுருபரர் ஆ) புகழேந்திப்புலவர் இ) வீரமாமுனிவர் ஈ) ஒட்டக்கூத்தர்
Answers
Answered by
1
Answer:
Sorry yar language samajh nhi a rhi hai I really sorry
Answered by
0
திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர் - வீரமாமுனிவர்
சிற்றிலக்கியங்கள்
- தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள் என இரு பிரிவுகளை உடையது.
- பாட்டுடைத் தலைவனின் வாழ்வின் சில நிகழ்வுகளை கூறி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஏதாவது ஒன்றை பற்றிப் பாடுவது சிற்றிலக்கியங்கள் ஆகும்.
- தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.
கலம்பகம்
- இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. கலம்பகம் = கலம் +பகம் (கலம் = பன்னிரண்டு, பகம் = கலத்தின் பாதி. அதாவது ஆறு). அம்மானை, கார், ஊசல் முதலிய 18 உறுப்புகளை அமைத்து பாடப் பெறும் நூல் என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.
- திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார்.
Similar questions
History,
4 months ago
Biology,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
India Languages,
9 months ago