நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் எவ்வாறு விளக்குகிறார்?
Answers
Answered by
0
Answer:
அபு ஹுரைரா (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் சுத்தமாகவும், தெளிவாகவும், அழகாகவும், அழகாகவும் இருந்தார்கள், அவருடைய உடல் மூடப்பட்டிருந்தது மற்றும் வெள்ளியால் வடிவமைக்கப்பட்டிருந்தது போல. அவரது தலைமுடி சற்று சுருண்டிருந்தது. ”
Explanation:
Answered by
0
நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் விளக்குதல்:
சீறாப்புராணம்
- சீறாப்புராணம் ஆனது தமிழில் எழுதப்பட்ட சிறந்த இசுலாமிய காப்பியமாக கருதப்படுகிறது.
- இது நபிகள் நாயக்கத்தின் வரலாற்றை தமிழ் மரபில் கூறும் நூலாக உள்ளது. இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார்.
நபிகள் நாயகத்தின் பெருமை
- சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் முகமது நபிகள் நாயகத்தின் பெருமை கூறுகையில், நபிகள் நாயகம் மேன்மையிலும் மேன்மையாகவும். உண்மைக்கு எல்லாம் உண்மையாகவும் விளங்கினார்.
- அறிவுகளில் சிறந்த அறிவாய், நறுமணங்கள் அனைத்தினைவிட சிறந்த நறுமணமாய் விளங்குகிறார். அணுவிற்கும் அணுவாய், உலகில் உள்ள கருவிலும் மிகச் சிறந்த கருவாய் என உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து உள்ளார்.
- உலகையே அன்பால் ஆட்சி செய்யும் அல்லாவை நம் இதயத்தினால் வணங்கி அவரை உணர வேண்டும்.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago