புதினத்தில் உரையாடலின் பங்கினை விளக்குக.
Answers
Answered by
48
Answer:
The reason why authors use dialogue in their pieces of texts is to help the reader to get to know the character while also revealing the character's emotions and actions...But the main idea of using dialogue is to show reality such as a conversation between characters...
ಲೇಖಕರು ತಮ್ಮ ಪಠ್ಯಗಳಲ್ಲಿ ಸಂಭಾಷಣೆಯನ್ನು ಬಳಸುವುದಕ್ಕೆ ಕಾರಣವೆಂದರೆ ಪಾತ್ರದ ಭಾವನೆಗಳನ್ನು ಮತ್ತು ಕಾರ್ಯಗಳನ್ನು ಬಹಿರಂಗಪಡಿಸುವಾಗ ಓದುಗರಿಗೆ ಪಾತ್ರವನ್ನು ತಿಳಿದುಕೊಳ್ಳಲು ಸಹಾಯ ಮಾಡುವುದು ಆದರೆ ಸಂಭಾಷಣೆಯನ್ನು ಬಳಸುವ ಮುಖ್ಯ ಉಪಾಯವೆಂದರೆ ಪಾತ್ರಗಳ ನಡುವಿನ ಸಂಭಾಷಣೆಯಂತಹ ವಾಸ್ತವವನ್ನು ತೋರಿಸುವುದು ...
hope!!...it helps uhh...❣️
Answered by
6
புதினத்தின் உரையாடல்:
புனைகதை - புதினம்:
- இதில் உண்மை நிகழ்சிகளையும் செயல்களையும் கூறுவர் அது மட்டுமின்றி கதையில் கற்பனை மாந்தர்களையும் நிகழ்வையும் அவர்கள் புனைந்து கூறுவதால் இது புனைகதை எனப்படும்.
- புதினம் என்பது நூல்கள் எனப்படும். இது இத்தாலிய மொழிச் சொல்லில் ‘நாவெலா’ எனவும் ஆங்கில மொழிச் சொல்லில் நாவல் எனவும் புனைந்தது.
- நாவல் என்னும் ஆங்கிலச் சொல்லிலிருந்து தமிழில் புதினம் பிறந்தது.
உரைநடை இலக்கியம்:
- தமிழ் உரைநடை இலக்கியங்கள் சார்ந்த கோட்பாடுகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே இருகின்றது.
- தமிழிலக்கிய வரலாற்றில் பாட்டிடை வைத்த குறிப்பு, உரைநடையிட்ட பாட்டுடைச் செயல், உரை வகை என உரைநடைச் சார்ந்த எண்ணங்களை காலம் தோறும் காணமுடிகிறது.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago