India Languages, asked by jaswanthRao858, 11 months ago

இணையாகப் பிரித்துச் சொல்லும் முறை என்பது யாது?

Answers

Answered by suraj62111
6

Answer:

கூறியது யாது

Explanation:

இணையாகப் பிரித்துச் சொல்லும் முறை என்பது யாதுபரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்

it will definitely help u...

Answered by steffiaspinno
3

இணையாகப் பிரித்துச் சொல்லும் முறை:  

  • இணையாகப் பிரித்துச் சொல்லும் முறையானது இரண்டு களங்களில் நிகழும் கதையைச் சொல்ல நேரும் போது அந்த கதையை தனித்தனியாக பிரித்து மாறி மாறிச் சொல்வதே ஆகும்.  
  • இது தனித்தனி பகுதிகளாகச் சொல்லி செல்வதோடு இணையாகப் பிரித்துச் சொல்லும் முறையாகும்.  
  • கதைகளில் வரும் கற்பனை நிகழ்வில் கதை மாந்தர்கள் அவர்களின் செயல்கள் அனைத்தும் புனைகதை எனப்படும்.
  • புனைகதை எழுதும் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் கதையை தானே சொல்வதுப் போல் எழுதலாம் அது தன்மைக் கூற்று முறை ஆகும்.  
  • கதையைப் பிரித்துச் சொல்லும் முறையில் ஒரு குறிப்பிட்ட அளவு கதை வளர்ச்சிக்குப் பிறகு தேவைப்படும் இடத்தில் இரண்டு பகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து இயங்கலாம்.    
Similar questions