பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதினங்களில் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினம்.
௮) சாயாவனம் ஆ) மாறுதல் இ. செம்மீன் ஈ. தாய்
Answers
Answered by
0
Answer:
the answer is இ. செம்மீன்
it was the base for a 1965 Malayalam movie of the same name
Answered by
0
செம்மீன்:
- பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதினங்களில் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினம் செம்மீன் ஆகும்.
- இந்த புதினம் ஆனது கேரள மாநிலத்தில் உள்ள கடலோரத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினை சார்ந்த மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை போராட்டங்கள் முதலியன கூறும் கதையாகும்.
- மேலும் இது கறுத்தம்மா, பரீக்குட்டி ஆகிய இருவருக்கு இடையேயான அன்பு கலந்த கதை ஆகும்.
- நம்பிக்கை மற்றும் உறவு ஆகிய இரண்டிற்கும் இடையேயான உளவியல் சிக்கலை நுட்பமாக செம்மீன் புதினம் கூறுகிறது.
- 1957 ஆம் ஆண்டு செம்மீன் புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- பின்னர் இந்த புதினம் செம்மீன் என்ற பெயரிலே திரைப்படமாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.
Similar questions