சா. கந்தசாமியின் சாயாவனம் புதினத்தின்படி கீழ்க்காண்பவை எதனோடு பொருந்தும்?
1. ஆரண்யம் - ௮. குமாரசாமி
2. மாங்குடி - ஆ. தலையாரி
3. கப்பக்காரர் - இ. வானரப்படை
4. புலிப்பல் - ஈ) ராமு
௮)1-ஆ, 2-இ, 3-௮, 4-ஈ
ஆ)1-இ, 2-௮, 3-ஈ, 4-ஆ
இ)1-ஈ, 2-ஆ, 3-இ, 4-௮
ஈ)1-௮, 2-ஈ, 3 -இ, 4-ஆ
Answers
Answered by
1
Answer:
hshjsjdjfjjf
hdnndn
xjjd
Answered by
0
சா. கந்தசாமியின் சாயாவனம் புதினம்:
- சா. கந்தசாமியின் சாயாவனம் புதினம் ஆனது கரும்பு ஆலை வைப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தினை வெட்டும் சிதம்பரத்தின் கதை கூறுகிறது.
ஆரண்யம் - வானரப்படை
- ஆரண்யம் போன்ற காட்டில் உள் மரங்களை வெட்டி வீழ்த்த வானரப்படைகள் போன்ற கூட்டம் சிதம்பரத்திற்கு தேவைப்பட்டது.
மாங்குடி- குமாரசாமி
- சிதம்பரத்திற்கு ஆட்களை வைத்து வேலை வாங்கவும், அவர்களுக்கு கூலிக் கொடுக்கவும் எந்த வித பிரச்சனையும் இல்லை.
- ஆனால் ஆட்கள் தான் கிடைக்கவில்லை. ஆட்கள் பற்றி மாங்குடி குமாரசாமியிடம் கேட்டதற்கு அவனும் ஆளுங்கங்க என்று சொல்லி மெளனமாக இருந்தான்.
கப்பக்காரர் - ராமு
- ஒரு சமயம் கப்பக்காரர் ராமுவின் வண்டி ஆற்றில் மாட்டி அரிசி மூட்டைகள் அடித்தச் செல்லப்பட்டது.
- ஐந்து முட்டைகளைதான் காப்பாற்றினார்கள். பத்து மூட்டை ஆற்றில் சென்றது.
புலிப்பல் - தலையாரி
- மார்பில் புலிப்பல் அணிந்திருந்த தலையாரியை கலியபெருமாளும், பழனியாண்டியும் சிதம்பரத்திடம் அழைத்து வந்தனர்.
Similar questions
Geography,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago