நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க. உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க - யார் யாரிடம் கூறியது?
௮) பழனியாண்டி சிதம்பரத்திடம் ஆ) கலியபெருமாள் பழனியாண்டியிடம்
இ. தலையாரி கலியபெருமாளிடம் ஈ.சிதம்பரம் சுப்ரமணியிடம்
Answers
Answered by
0
பழனியாண்டி சிதம்பரத்திடம்:
- சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் என்ற புதினம் ஆனது கரும்பு ஆலை வைப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தினை வெட்டும் சிதம்பரத்தின் கதை கூறுகிறது.
- சிதம்பரம் வனத்தில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தான்.
- அவனுக்கு உதவியாக நரியை விரட்டி வந்த கலிய பெருமாளும், பழனியாண்டியும் மரத்தினை வெட்டினர்.
- பழனி மற்றும் கலிய பெருமாளால் பெரிய கிளைகளை இழுக்க இயலவில்லை.
- அப்போது சிதம்பரம் உதவினான்.
- சிதம்பரம் கலிய பெருமாளிடம் நீங்களும் என்னை மாதிரி வளந்துட்டா.
- பெரிய கிளைகளை சுலபமாக இழுக்கலாம் என்றான்.
- அப்போது பழனியாண்டி சிதம்பரத்திடம் நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க.
- உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க என்று கூறினான்.
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago