பொருந்தும் இணையைக் கண்டறிக
௮) சாயாவனம் - திலகவதி ஆ) மாறுதல் - அசோகமித்திரன்
இ. கல்மரம் - ஹெப்சிபா ஜேசுதாசன் ஈ. புத்தம்வீடு - சா. கந்தசாமி
Answers
Answered by
0
Answer:
Ddrryttritrfittti if chiffon of dj of alg.......... zzzzz...... jkjyuut........
Answered by
0
பொருந்தும் இணை:
கல்மரம் - திலகவதி
- கல்மரம் என்ற புதினத்தை எழுதியவர் ஜி.திலகவதி ஆகும்.
- இவர் தமிழக காவல் துறையில் முதல் பெண் தலைமை இயக்குனராக பணியாற்றினார்.
- இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
மாறுதல் - அசோகமித்திரன்
- மாறுதல் என்னும் குறும்பு தினத்தினை எழுதியவர் அசோகமித்திரன் ஆகும்.
- இவர் அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
- ஹெப்சிபா ஜேசுதாசன் புத்தம் வீடு மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
- 2002ல் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தினால் விளக்கு விருது பெற்றார்.
சாயாவனம் - சா. கந்தசாமி
- சா. கந்தசாமி சாயாவனம் புதினம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
- இவரின் விசாரணை கமிஷன் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
Similar questions
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago