அக்கா நான் இங்கு வந்தது ஒருவேளை சாப்பாட்டுக்கு இல்லக்கா. ஒரு வேலை போட்டுக் கொடுங்க - யார் யாரிடம் கூறியது.
௮) காவேரி சுசீலாவிடம் அ) ஆதிலெட்சுமி சின்னத்தாயிடம்
இ. கம்சலை ராகினியிடம் ஈ. அஞ்சலை காவேரியிடம்
Answers
Answered by
0
கம்சலை ராகினியிடம்:
- கல்மரம் புதினத்தில் கம்சலை கீழே இருந்து சிமெண்ட் மற்றும் சரளைக் கற்களை தன் தலையில் சுமந்து சாரத்தின் மேல் ஏறினாள்.
- அப்போது கொளுத்து கரண்டியும், மட்டப் பலகையும் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்தது.
- கம்சலையின் காலில் கொளுத்து கரண்டி விழுந்தது.
- காலில் ரத்தம் வந்தது. இரண்டு விரல்கள் தனியாக தொங்கின.
- கம்சலை துடித்து போனாள்.
- கம்சலை கீழே விழுந்த நிலத்தில் சரிந்தாள். அவளை பின்னர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
- அதன் பின்னர் கம்சலை அக்குளில் கட்டையை வைத்து விக்கி விக்கி நடப்பவளாக மாறினாள்.
- உடல் இளைத்தவளாக இருந்தாள்.
- அடிக்கடி ஜீரம் வருகிறது என்று கூறியவளிடம் ராகினி சாப்பிட்டிா என்று கேட்டாள்.
- அதற்கு கம்சலை ராகினியிடம் அக்கா நான் இங்கு வந்தது ஒருவேளை சாப்பாட்டுக்கு இல்லக்கா.
- ஒரு வேலை போட்டுக் கொடுங்க என்றாள்.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago