Biology, asked by BHARGAVARAM828, 1 year ago

கூட்டுநுண் கொழுப்புப் பொருள் எவ்வாறுஉருவாகிறது.

Answers

Answered by aakusi86
0

Answer:

ஹஹ ூ இது பற்றி ஒரு முறை மட்டுமே நம்பி நான் என் மனைவி பெயர் பெற்ற

Answered by anjalin
0

கொழுப்பு அமிலங்கள் மோனோ மற்றும் கொலெஸ்டெரோல் மற்றும் டைகிளிசரைடுகள் லிப்பிடுசெரித்தலில் நொதி நீராற்பகுப்பின்போது உருவாகும் விளைப்பாடுகள் ஆகும்.  

விளக்கம்:

  • இவை பித்த நீர் உறுப்புகளுடன் சேர்ந்து நீரில் கரையும் தன்மை கொண்டவை. 0.1 முதல் 0.5 μm வரைவிட்டமுடைய மூலக்கூறு திரள்களை உருவாக்குகின்றன.  
  • இந்தநுண்கொழுப்பு பொருட்கள் முதன்மையாக முன்சிறுகுடல் மற்றும் நடுச்சிறுகுடலில் உறிஞ்சப்படுகின்றன.
  • கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் போன்ற சில கொழுப்பில் கரையும் பொருட்களும் நுண் கொழுப்பு பொருளில் சென்று சேர முடியும்.  
  • என்ட்ரோசைட்டுகளின் தூரிகைமுனைகளுக்கு அருகில் வரும்போது நுண் கொழுப்பு பொருள் அணைவுகள் சிதைக்கப்பட்டு, அதன் உட்கூறுகள் விடுவிக்கப்படுகின்றன.
  • செரிக்கப்பட்ட கொழுப்புகள்குழல் செல் சவ்வுகளின் வழியாக இயல்பாக ஊடுருவுகின்றன .

Similar questions