கூற்று – பங்கஜத்துக்குத் தன் தங்கையின் பழக்கத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல்
போய்விட்டது.
காரணம் – உரிமையுடன் பிறர் பொருளை எடுத்துச் செல்லும் தைரியம் அவளுக்குக் கிடையாது.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமன்று.
இ. கூற்று காரணம் இரண்டும் சரி.
ஈ. கூற்று காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
1
Answer:
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ழ் ந் பழம் பெருமை சேர்க்கும் வகையில் தான் என்று
Answered by
0
கூற்று காரணம் இரண்டும் சரி.
- அசோகமித்திரன் எழுதிய மாறுதல்கள் என்ற குறும் புதினத்தில் பங்கஜம், அவளின் தாய், கணவன், அவளின் தங்கை நிம்மி என்கிற நிர்மலா மற்றும் பங்கஜத்தின் குழந்தை முதலியன கதாபாத்திரங்கள் வரும்.
- நிம்மி பங்கஜத்தின் கணவரின் டிராயரிலிருந்து பணத்தினை எடுத்து வீண் செலவு செய்தாள்.
- இதனை அறிந்த பங்கஜம் அவரின் டிராயரில் இருந்து பணம் எடுத்தியா என சண்டை போட்டாள்.
- நிம்மி தன் மீது தவறு இல்லாதவாறு கோபித்து கொண்டாள்.
- பங்கஜத்துக்குத் தன் தங்கையான நிம்மியின் பழக்கத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
- காரணம் பங்கஜத்திற்கு உரிமையுடன் பிறர் பொருளை எடுத்துச் செல்லும் தைரியம் கிடையாது.
- ஆனால் நிம்மி அவ்வாறு இருந்தது அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
Similar questions