India Languages, asked by poojaverma4515, 10 months ago

"நன்றி. பெலகேயா நீலவ்னா. ஆனால் கம்பளி காலெல்லாம் குத்துமே" – இதில் பெலகேயா
நீலவ்னா யார்?
அ) தாய் ஆ) இளம்பெண் இ. அழகியஇளைஞன் ஈ. கிராப் தலையன்

Answers

Answered by MiracleCandy
1

write the question in English

Answered by steffiaspinno
0

தாய்

        "நன்றி. பெலகேயா நீலவ்னா.

        ஆனால் கம்பளி காலெல்லாம் குத்துமே"

  • இதில் பெலகேயா நீலவ்னா எ‌ன்பது பாவெ‌லி‌ன் தாயை‌க் கு‌றி‌க்கு‌ம்.
  • மா‌ர்‌க்‌ஸி‌ம் கா‌ர்‌க்‌கி எழு‌திய தா‌ய் எ‌ன்ற பு‌தின‌‌த்‌தி‌ல் பாவெ‌ல், பெலகேயா நீலவ்னா, ஹஹோ‌ல், நதாஷா  உ‌ள்‌ளி‌ட்ட பல கதாபா‌த்‌திர‌ங்க‌ள் இரு‌ந்தன.  
  • பாவெ‌லி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த அவ‌னி‌ன் புர‌ட்‌சி‌க்கர ந‌ண்ப‌ர்க‌ள் த‌ங்க‌‌‌ளி‌ன் நா‌ட்டிலு‌ள்ள அடிமை‌த் தன‌த்‌தினை அ‌ழி‌க்கு‌ம் புர‌ட்‌சி‌யினை ப‌ற்‌றி‌ப் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தன‌ர்.
  • பே‌‌சி முடி‌‌த்த ‌பி‌ன் நதாஷாவை பா‌ர்‌த்து பாவெ‌லி‌ன் தா‌ய் உ‌ங்க‌ளி‌ன் கா‌ல் உறைக‌ள் ‌மிகவு‌ம் மெ‌ன்மையாக உ‌ள்ளது.
  • நா‌ன் உ‌ங்களு‌க்கு க‌ம்ப‌ளி உறை‌த் தர‌ட்டுமா எ‌ன்று கே‌ட்டா‌ள்.
  • அத‌ற்கு நதாஷா நன்றி பெலகேயா நீலவ்னா.
  • ஆனால் கம்பளி காலெல்லாம் குத்துமே எ‌ன்றா‌ள்.  
Similar questions