இதில் சாகித்ய அகாதமி விருது பெறாத, பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) கல்மரம் – ஜி. திலகவதி ஆ) அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்
இ. தாய் – மாக்சிம் கார்க்கி ஈ. விசாரணைக் கமிஷன் – சா. கந்தசாமி
Answers
Answered by
1
Answer:
வந்து விட்டது என்பதை நான் ஒரு நாளும் ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அவர் கூறியதாவது இவ்வளவு
Answered by
0
பொருந்தாத இணை தாய் - மாக்சிம் கார்க்கி.
- இந்த புதினம் சாகித்திய அகாதெமி விருதினை பெறவில்லை.
கல்மரம் – ஜி. திலகவதி
- கல்மரம் என்ற புதினத்தை எழுதியவர் ஜி. திலகவதி ஆகும். 2005ல் கல்மரத்திற்காக இவருக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்
- மாறுதல் என்ற குறும்பு தினத்தினை எழுதியவர் எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகும்.
- 1996 ஆம் இவரின் அப்பாவின் சிநேகிதர் என்னும் சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
விசாரணைக் கமிஷன் – சா. கந்தசாமி
- சாயவானம் என்ற புதினத்தின் வழியே தமிழில் அறிமுகம் ஆனவர் சா. கந்தசாமி ஆகும்.
- 1998 ஆம் ஆண்டு இவரின் விசாரணை கமிஷன் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
Similar questions