க ணையாழி இலக்கிய மா த இ த ழில் பல ஆண்டுகளாக ஆசிரிய ர ா க ப்
பணியாற்றியவர்…………………….
Answers
Answered by
3
Answer:
ஈவா வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு வர வேண்டிய நிலை உரைநடை
Answered by
2
அசோகமித்திரன்
- கணையாழி இலக்கிய மா த இ த ழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் அசோகமித்திரன் .
- கணையாழி இலக்கிய மாத இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் அசோகமித்திரன் ஆகும்.
- மாறுதல் என்ற குறும்பு தினத்தினை எழுதியவர் எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகும்.
- இவர் வாழ்ந்த காலம் 1931 முதல் 2017 வரை ஆகும்.
- இவரின் இயற்பெயர் ஜ.தியாகராஜன் என்பது ஆகும்.
- சிறுகதை, புதினம், குறும்புதினம், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவம் உள்ளிட்ட 60 நூல்களுக்கு மேல் எழுதி உள்ளார்.
- இவரின் படைப்புகள் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
- 1996 ஆம் இவரின் அப்பாவின் சிநேகிதர் என்னும் சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- இவரின் படைப்புகளில் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களின் வாழ்வினை எடுத்துக் கூறுவதாக அமைந்து இருக்கும்.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Business Studies,
1 year ago