பாலில் உள்ள பெருமூலக்கூறுகள் செரிக்கப்படுதலில், முதுமை அடைதலின் காரணமாக
உண்டாகும் விளைவுகள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
பரவ வாய்ப்பு இல்லை என்று ஒரு குரல் கேட்டு தெரிந்து விட்டது என்
Answered by
0
பால், பழச்சாறுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் வாயில் செரிக்கப்படாமல் தப்பி விடுகின்றன.
விளக்கம்:
- மனிதர்களில் ஸ்டார்ச் மற்றும் கிளைக்கோஜன் போன்ற செரிக்கக்கூடிய பாலிசாக்கரைடுகளின் செரித்தலானது, வாயில் தொடங்குகிறது. இதில் டையலின்எனும் உமிழ்நீர் நொதி பங்குகொள்கிறது.
- டயலின் என்பது ஆல்பா அமைலேஸ் என்று அழைக்கப்படுகிறது. உகந்த pH மதிப்பிலான 6.8 இல் இந்த நொதி ஆல்பா1-->4 கிளைகோசிட்டிக் பிணைப்புகளை நீர்ப்பகுக்குகிறது.
- உமிழ் நீர் அமைலேஸ் கொண்டு கார்போஹைடிரேட்டுகள் செரிக்கும் நிகழ்வானது முழுமை அடைவதில்லை. ஏனெனில் வாய் மற்றும் உணவு குழாயில் உணவு சிறிது நேரம் மட்டுமே தங்குகிறது.
- இரைப்பையை உணவு கவளம் அதைந்தவுடன் pH மதிப்பு குறைவதால், உமிழ் நீர் அமிலஸ் செயல் இழக்கிறது.
Similar questions