எழுத்தாளர் அசோகமித்திரன் என்னென்ன பிரிவுகளில் நூல்கள் எழுதியுள்ளார்?
Answers
Answered by
1
Answer:
மதலை வந்த ஒரு கும்பல் கும்பலாக நின்று செல்ல நடவடிக்கை நய ஞநச
Answered by
1
எழுத்தாளர் அசோகமித்திரன் நூல்கள் :
- புதின இலக்கியத்தில் கதைகள் நிகழ்ச்சிகளை நோக்கி அமைந்தால் அது குறும்புதினம் எனவும், நிகழ்ச்சிக்கு அப்பால் கதைக்கரு அமைந்தால் அது புதினம் எனவும் அழைக்கப்படுகிறது.
- மாறுதல் என்ற குறும்பு தினத்தினை எழுதியவர் எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகும்.
- இவரின் இயற்பெயர் ஜ.தியாகராஜன் ஆகும். கணையாழி எனும் இலக்கிய மாத இதழில் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். சிறுகதை, புதினம், குறும்புதினம், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவம் உள்ளிட்ட 60 நூல்களுக்கு மேல் எழுதி உள்ளார்.
- இவரின் படைப்புகள் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 1996 ஆம் இவரின் அப்பாவின் சிநேகிதர் என்னும் சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago