மாக்சிம் கார்க்கி பிறந்த ஊரான நிழ்னி நோவோகார்டு உள்ள நாடு…………………
Answers
Answered by
1
Answer:
தூவ நல நிதி உதவி இயக்குனர்
Answered by
0
மாக்சிம் கார்க்கி பிறந்த ஊரான நிழ்னி நோவோகார்டு உள்ள நாடு - ரஷ்யா
மாக்சிம் கார்க்கி
- உலகப் புகழ்பெற்ற இலக்கிய படைப்பாளர்களில் ஒருவர் மாக்சிம் கார்க்கி ஆவார்.
- இவர் ரஷ்யா நாட்டில் உள்ள நிழ்னி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார்.
- இவரின் இயற்பெயர் அலெக்ஸி மாக்சிகோவிக் பெஸ்கோவ் ஆகும். இவரின் தாய் என்ற புதினம் உலகப் புகழ் பெற்றது. இவர் செருப்பு தைப்பது, மூட்டை தூக்குவது, பிணம் சுமத்தல், இடுகாட்டு காவலன், நாடக நடிகன், பழ வியாபாரி எனப் பலத்தரப்பட்ட வேலைகளை செய்தவர்.
- இவர் ரஷ்ய புரட்சியாளர் லெனின் நெருங்கிய நண்பன் ஆவார். மாக்சிம் கார்க்கி பல புதினங்களை எழுதியிருந்தாலும் அவரின் தாய் என்ற புதினம் தான் உலகை ரஷ்யாவின் பக்கம் திருப்பியது.
Similar questions