ராகினியைக் கணக்குப்பிள்ளை வேலைக்கு அமர்த்தியதற்கு ஆர்.ஆர்.எம் மேனேஜரிடம் கூறிய
காரணங்கள் எவை?
Answers
Answered by
1
Answer:
லெவல் பார்க்கிங் வசதி இல்லாததால் விவசாயிகள் கவலை பலாப்பழம்
Answered by
0
ஆர்.ஆர்.எம் மேனேஜரிடம் கூறிய காரணங்கள்:
- காசி நான்காம் வகுப்பு வரைத் தான் படித்து இருக்கிறான்.
- எந்த வேலையும் கிடைக்காததால் சும்மாவே வீட்டில் இருந்தான்.
- காசிக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்ணான ராகினியை திருமணம் செய்து வைத்தனர்.
- ராகினி வீட்டில் காசி ஆட்டாே கான்டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி ராகினி திருமணம் செய்து கொண்டனர்.
- பின்னர் உண்மை தெரிந்ததும் மனம் வருந்தினாள் ராகினி.
- ராகினி அண்ணன் துரை மூலம் காசிக்கு கட்டிட பணி நடக்கும் இடத்திற்கு வாட்ச் மேன் வேலை கிடைத்தது.
- ராகினி படித்ததை அறிந்த ஆர்.ஆர்.எம் அவளுக்கு கணக்குப்பிள்ளை வேலையை தந்தார்.
- அதை பார்த்த மேனேஜர் ஏன் இவளுக்கு அதிக சம்மளம் தருவதாக சொன்னீர்கள் என்று கேட்டதற்கு.
- அவர்களுக்கு நூறு ரூபாய் தந்தாலே மகிழ்ந்து போவார்கள்.
- இவர்களால் நமக்கு லாபம் தான் கிடைக்கும் என்றார்.
Similar questions