பாரதியாரின் குயில்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ………………………
Answers
Answered by
1
Answer:
வலுவடைந்து தல வர்ணனை வித விதமான கெட்டப்புகளில் வந்து செல்லும்
Answered by
2
ஹெப்சிபா ஜேசுநாதன்
- குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஹெப்சிபா ஜேசுநாதன் ஆவார்.
- ஹெப்சிபா ஜேசுநாதன் ‘புத்தம் வீடு’ புதினத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
- இவரின் பணி ஆங்கிலேயரின் பேராசிரியர் ஆகும்.
- இவர் திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பணியாற்றியவர்.
- இவரின் வாழ்வு காலம் (1925 – 2012) ஆகும்.
- இவர் தமிழில் உள்ள 4 புதினங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- 4 புதினமானது பாரதியாரின் குயில்பாட்டு, கவிதைகள், கட்டுரைகள்,சிறுவர் இலக்கியங்கள் ஆகும்.
- மேலும், தமிழ் இலக்கியங்களை நான்கு பாகங்களாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
- இதிலிருந்து இவருக்கு தமிழின் மீதுயுள்ள பற்று வெளிப்படுகிறது.
- இவருக்கு 2002ல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'விளக்கம் விருது' வழங்கியுள்ளது.
Similar questions