திருமணத்தன்று ராகினி காசியிடம் கேட்ட கேள்வி என்ன? அப்பொழுது காசியின் மனநிலை
என்ன?
Answers
Answered by
1
Answer:
பதில வை சேர்ந்த விவசாயி தற்கொலை முயற்சி
Answered by
0
காசியின் மனநிலை:
- ஆதிலட்சுமியின் மகன் காசி, மகள்கள் கன்னியம்மாள், காவேரி.
- ஆதிலட்சுமியின் கணவன் கட்டிட தொழிலாளராக இருந்து இறந்தவர்.
- எனவே தன் மகன் எத்தனை முறை சொன்னாலும் கட்டிட வேலைக்கு மட்டும் தன் மகனை அனுப்ப மறுத்தாள் ஆதி லட்சுமி.
- அவன் நான்காம் வகுப்பு வரைத் தான் படித்து இருக்கிறான்.
- எந்த வேலையும் கிடைக்காததால் சும்மாவே வீட்டில் இருந்தான்.
- காசிக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்ணான ராகினியை திருமணம் செய்து வைத்தனர்.
- ராகினி வீட்டில் காசி ஆட்டாே கான்டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி ராகினி திருமணம் செய்து கொண்டனர்.
- திருமணத்தன்று ராகினி காசியிடம் உங்களுக்கு மாதம் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கேட்டாள்.
- அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்றான்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago