அருவாக் காயம்பட்ட சிதம்பரத்திடம் தன் அம்மாவின் கை வைத்தியமாகக் கலியபெருமாள்
கூறியது யாது?
Answers
Answered by
0
Explanation:
ஒரு என்சைமின் அல்லோஸ்டீரிக் தடுப்பான் வழக்கமாக
அ) பின்னூட்ட ஒழுங்குபடுத்துதலில் பங்கேற்கிறது.
ஆ) நொதியினை செயலற்றதாக்குகிறது.
இ) ஒரு நீர்விரும்பும் சேர்மமாகும்.
ஈ) நொதியானது விரைவாக செயல்பட காரணமாக அமைவது
Answered by
0
அருவாக் காயம்பட்ட சிதம்பரம்:
- சாயாவனம் புதினத்தில் வனத்திற்கு சென்ற சிதம்பரம் அங்கிருந்த காரைகளை வெட்டினான்.
- காரைக்கு இடையே ஈச்சம் பரப்பு இருந்தது.
- அதில் சிறு சிறு பட்டைகளும், சிவப்பு நிற முள்ளும் இருந்தது.
- அவன் ஈச்சனை வளைத்து வெட்டும் போது அரிவாள் அவனின் இடது கையில் பட்டது.
- அதனால் இரத்தப் போக்கு ஏற்பட்டது.
- அவன் களைப்புற்று இலுப்பை மரத்தடியில் அமர்ந்தான்.
- அப்போது அங்கு வந்த கலியபெருமாளும், பழனி ஆண்டியும் சிதம்பரத்தினை பார்த்தனர்.
- சிதம்பரத்தின் காயத்தினை பார்த்த கலிய பெருமாள், ஒரு முறை எங்கப்பாவுக்கு பெரிய அரிவாள் பட்டு காயம் ஏற்பட்டது.
- அப்போது எங்கம்மா நாயுறுவி மற்றும் பூண்டை ஆகியவற்றை சேர்த்து ஒட்ட அரைச்சு போட்டாங்க.
- காயம் இரண்டு நாளில் சரியானது என்று கூறினான்.
Similar questions
Hindi,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago