அக்கானி, அலுங்கு என்பன யாவை?
Answers
Answered by
11
Answer:
யாவை
Explanation:
யாவைபங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன்
பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன்எவ்வாறு விவரிக்கிறார்
it will definitely help u...
Answered by
1
அக்கானி, அலுங்கு
- ஹெப்சிபா ஜேசுதாசன் புத்தம் வீடு என்ற புதினத்தினை எழுதியவர்.
- இந்த புத்தம் வீடு என்ற புதினம் லிஸி என்ற இளம்பெண்ணின் வாழ்வினை சுவாரிசமாக கூறுகிறது.
அக்கானி
- புத்தம் வீடு கதையில் வரும் அக்கானி என்பது லிஸி விரும்பி அருந்தும் பானம் ஆகும்.
- இதன் பொருள் பதநீர்.
- இது பனை மற்றும் தென்னை மரத்தின் பாளையில் இருந்து பெறும் வடிநீர் ஆகும்.
அலுங்குகள்
- அலுங்குகள் என்பதன் பொருள் பனம் பாளை ஆகும்.
- பனை ஏற்றக் காலங்களில் பனை மரத்தில் ஏறுபவர்கள் உயரே இருக்கும் பனை பாளைகளை சீவி கீழே தள்ளுவர்.
- இந்த பனைப் பாளையில் இருந்து தான் அக்கானி என்ற பானம் காய்ச்சி எடுக்கப்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
Art,
4 months ago
Sociology,
4 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago