India Languages, asked by Nabeela6050, 11 months ago

இற்செறிப்பு – விளக்கம் தருக.

Answers

Answered by steffiaspinno
5

இற்செறிப்பு  

  • இற்செறிப்பு என்பது ஒரு பழந்தமிழ் வழக்கம் ஆகும்.
  • இது சங்க காலத்தின் உள்ள வழக்கம்.  
  • அதாவது பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.  
  • ஒரு பெண் என்பவள் தனது வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்.    
  • இது பழங்காலத்தில் செயல்பட்ட பழக்க வழக்கம்.
  • பெண்கள் அடிமைபடுத்தப்பட்டு வீட்டினுள் இருப்பார்.
  • அவர்கள் தனது வீட்டில் இருக்கும் ஆண்களிடம் பேசக்கூட உரிமை இல்லாதவர்களாய் இருந்தனர்.  
  • ஆனால், லிஸியின் அதாவது பனைவிளை புத்தம் வீட்டாருக்கு சங்ககால பழக்க வழக்கங்கள் எதுவும் தெரியாது.
  • அதற்க்கான தமிழ் ஞானமும் அவர்களுக்குத் தெரியாது.
  • அவர்களின் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  
Similar questions