பரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்?
Answers
Answered by
2
Answer:
விவரிக்கிறார்
Explanation:
பரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்விவரிக்கிறார்வாழ்க்கைத்விவரிக்கிறார்மெளனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது?
it will definitely help u...
௮) அடிமைப்பெண் ஆ) அனாதைப் பெண் இ) தயாநிதி ஈ) திக்கற்ற பார்வதி
Answered by
0
பரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றம்:
- தகழி சிவசங்கரன் எழுதிய மலையாளத்தில் எழுதிய புதினம் தான் செம்மீன் ஆகும்.
- இந்த புதினம் ஆனது கேரள மாநிலத்தில் உள்ள கடலோரத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினை சார்ந்த மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை போராட்டங்கள் முதலியன கூறும் கதையாகும்.
- மேலும் இது கறுத்தம்மா, பரீக்குட்டி ஆகிய இருவருக்கு இடையேயான அன்பு கலந்த கதை ஆகும்.
பரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றம்:
- பரீக்குட்டியின் சிறுவயதில் நிஜாரும், மஞ்சள் வண்ண சொக்காயும் அணிந்திருந்தான்.
- கழுத்தில் பட்டு உருமாலை சுற்றி அணிந்து இருந்தான்.
- மேலும் குஞ்சம் தொங்கும் தொப்பினை அணிந்து இருந்தான்.
- தன் அப்பாவின் கையினை பிடித்தவாறு கடற்கரைக்கு வருவான்.
- அவனும் கறுத்தம்மாவும் சிறுவயதில் மணலில் கிட்டங்கி கட்டி விளையாடுவர்.
Similar questions