பரீக்குட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததை தன் அம்மாவிடம் தெரிவித்த பஞ்சமியைக் கறுத்தம்மா
ஏன் கோபிக்கவில்லை?
Answers
Answered by
0
பரீக்குட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததை தன் அம்மாவிடம் தெரிவித்த பஞ்சமி:
- தகழி சிவசங்கரன் எழுதிய மலையாளத்தில் எழுதிய புதினம் தான் செம்மீன் ஆகும்.
- இது கேரள கடற்கரையில் வாழும் கறுத்தம்மா, பரீக்குட்டி ஆகிய இருவருக்கு இடையேயான அன்பு கலந்த கதை ஆகும்.
- இந்த கதையில் கறுத்தம்மா ஒரு மீனவ இனத்தினை சார்ந்த பெண்.
- அவளின் தாய் சக்கி மற்றும் தங்கை பஞ்சமி ஆகும்.
- கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் சிறுவயதிலிருந்தே சிநேகிதர்கள்.
- கறுத்தம்மா பரீக்குட்டி சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.
- இதை பார்த்த பஞ்சமி, சக்கியிடம் கறுத்தம்மா இருக்கும் போதே அக்கா தோணி அருகே சின்ன முதலாளியிடம் சிரித்துப் பேசியதை கூறிவிட்டாள்.
- அப்போது சக்கி அவளுக்கு அறிவுரைகள் வழங்கினாள்.
- அதை கேட்ட கறுத்தம்மா தான் தவறு செய்துவிட்டானா என்ற குழப்பத்தில் இருந்ததால் பஞ்சமியை கோபிக்கவில்லை.
Similar questions