காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன் – யார் யாரிடம் கூறியது?
Answers
Answered by
1
Answer:
sorry I don't understand the language mate .
Answered by
0
காலில் குத்தாத கம்பளி உறை:
- மார்க்ஸிம் கார்க்கி எழுதிய தாய் என்ற புதினத்தில் பாவெல், அவனின் தாயான பெலகேயா நீலவ்னா, ஹஹோல், நதாஷா உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இருந்தன.
- பாவெலின் வீட்டிற்கு வந்த அவனின் புரட்சிக்கர நண்பர்கள் தங்களின் நாட்டிலுள்ள அடிமைத் தனத்தினை அழிக்கும் புரட்சியினை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர்.
- பேசி முடித்த பின் நதாஷாவை பார்த்து பாவெலின் தாய் உங்களின் கால் உறைகள் மிகவும் மென்மையாக உள்ளது.
- நான் உங்களுக்கு கம்பளி உறைத் தரட்டுமா என்று கேட்டாள். அதற்கு நதாஷா நன்றி.
- பெலகேயா நீலவ்னா. ஆனால் கம்பளி காலெல்லாம் குத்துமே என்றாள்.
- அதற்கு பெலகேயா நீலவ்னா நதாஷாவிடம் நான் உங்களுக்கு காலில் குத்தாத கம்பளி உறையை தருகிறேன் என்று கூறினாள்.
Similar questions