காவேரி ஆற்றுடன் தலையாரியின் அனுபவத்தை விவரி.
Answers
Answered by
0
Answer:
Sorry I Can't understand this language.....
Answered by
0
காவேரி ஆற்றுடன் தலையாரியின் அனுபவம்:
- தலையாரி எட்டு வயதிலிருந்தே ஆற்றின் குறுக்கே வண்டி ஓட்டினான்.
- ராம சுப்பிரமணியத்துக்கு இன்று வரையில் அவன் தான் வண்டி ஓட்டுகிறான்.
- அவன் வண்டி ஓட்டினால் தான் அவருக்கும் திருப்தியாக இருக்கிறது.
- ஏழு வருடங்களாக திங்கட் கிழமை சந்தைக்கு அஞ்சலையின் கருவாடுகளை ஏற்றிக் கொண்டு காவிரியிலிருந்து மாயாவரத்துக்கு வண்டி ஓட்டுவான்.
- அதில் வஞ்சனை, நெத்திலி, சுறா, சென்னகுன்னி உள்ளிட்ட மீன்களின் கருவாடுகள் இருக்கும்.
- ஒரு முறை வெள்ளத்திலிருந்து அஞ்சலையின் கருவாடுகளை காப்பாற்றினான் தலையாரி.
- அஞ்சலை அவனுக்கு கணக்கின்றி பணம் தருவாள்.
- செம்படவன் தெருவில் அவனுக்கு தனி மரியாதை உண்டு.
- பத்து நாட்களுக்கு முன் கப்பக்கார ராமுவின் வண்டியின் அச்சு முறிந்து அரிசி மூட்டைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
- பலர் தடுத்தும் ஐந்து மூட்டைகளை தான் காப்பாற்ற முடிந்தது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago