செம்மீன் புதினத்தில் சக்கி கூறும் கற்புடையாள் கதையை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
ழந ழநவ வலி காரணமாக இருந்த காலத்தில் இந்த ளுக்கு
Answered by
0
சக்கி கூறும் கற்புடையாள் கதை:
- செம்மீன் புதினத்தில் கறுத்தம்மா ஒரு மீனவ இனத்தினை சார்ந்த பெண்.
- அவளின் தாய் சக்கி மற்றும் தங்கை பஞ்சமி ஆகும்.
- கறுத்தம்மா பரீக்குட்டியிடம் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்ததை பஞ்சமி, சக்கியிடம் கறுத்தம்மா இருக்கும்போதே கூறிவிட்டாள்.
- அப்போது சக்கி மரக்காத்தியின் கற்பு கதையினை கறுத்தம்மாளிடம் கூறினாள்.
- செம்படவன் மீன் பிடிக்க தோணியில் செல்லும் போது அலை அடித்து தோணி சுழலில் விழலாம்.
- பெரிய திமிங்கலம், சுறா அந்த தோணியினை தாக்கலாம். ஆனால் செம்படவனும், தோணியும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் கரை சேருவர்.
- இதற்கு காரணம் செம்படவனின் உயிர் கரையில் காத்திருக்கும் மரக்காத்தியிடம் தான் இருக்கிறது.
- அவன் எந்த வித பாதிப்பும் இல்லாமல் கரை சேர அவளின் கற்புத்தன்மையே காரணம் என்றாள்.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago