அவன் எவ்வளவு அழகாகப் பேசினான் என்று தாயைப் பெருமை கொள்ளச் செய்த பாவெலின்
பேச்சு குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
வகை யில் இருந்து வரும் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் அடைந்து வருவதுடன்
Answered by
0
அவன் எவ்வளவு அழகாகப் பேசினான்:
- பாவெலின் வீட்டிற்கு வந்த அவனின் புரட்சிக்கர நண்பர்கள் தங்களின் நாட்டிலுள்ள அடிமைத்தனத்தினை அழிக்கும் புரட்சியினை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர்.
- நதாஷா பேசிய பிறகு எழுந்து பாவெல் பேசத் தொடங்கினான்.
- நமக்கு வயிறு மட்டும் நிரம்பினால் போதுமா.
- நம்மை அடிமைகளாக மாற்றி நம் மீது குதிரை ஏறுபவர்களுக்கும், நம் கண்களை கட்டியவர்களுக்கும் நாம் அனைத்தினையும் பார்ப்பவர்கள் என்பதை காட்ட வேண்டும்.
- நாம் முட்டாள்களோ, மிருகமோ அல்ல.
- வெறும் வயிறு நிரம்புவதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கெளரமான மனிதர்களாக வாழ வேண்டும்.
- நம்மை அடிமையாக, முட்டாளாக வைத்திருக்கும் நம் எதிரிகளுக்கு நாம் அவர்களுக்கு சமமான, ஏன் அவர்களை விட அதிகமான அறிவினை பெற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும் என்று கூறினான்.
- இதனை கேட்ட அவன் தாய் அவன் எவ்வளவு அழகாகப் பேசினான் என எண்ணினாள்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago