India Languages, asked by SriKanishK6329, 8 months ago

நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகின்றது. ஒன்று கதை
எழுதுபவரின் மேசை. மற்றொன்று____________ மேசை.
அ) இசையமைப்பாளர் ஆ) இயக்குநர்
இ) ஒளிப்பதிவாளர் ஈ) படத்தொகுப்பாளர்

Answers

Answered by steffiaspinno
0

நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகின்றது. ஒன்று கதை  எழுதுபவரின் மேசை. மற்றொன்று படத்தொகுப்பாளர் மேசை.

  • நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகின்றது.
  • ஒன்று கதை எழுதுபவரின் மேசை. மற்றொன்று படத்தொகுப்பாளர் மேசை ஆகு‌ம்.
  • பட‌த் தொகு‌ப்பானது ஒரு ‌வித படை‌ப்பு ‌கலை‌த் ‌திற‌ன் ஆகு‌ம். ‌இதனை க‌ற்‌பி‌ப்ப‌‌தினா‌ல் ஒருவரு‌க்கு‌ள் உருவா‌க்க இயலாது.
  • அது உள‌விய‌ல் சா‌ர்‌ந்த  கலை‌த் ‌திற‌ன் ஆகு‌ம். பட‌‌ப்  ‌பிடி‌ப்பு ஆனது  முடி‌ந்த ‌பி‌ன் கதை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் அ‌ந்த கா‌ட்‌சி‌ப் ‌பிடி‌ப்‌பினை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக வ‌ரிசை‌ப் படு‌‌த்‌தி  அடு‌‌க்‌கி தொகு‌ப்பதே பட‌த் தொகு‌ப்பு ஆகு‌ம்.
  • பட து‌ணி‌ப்புக‌ளி‌ல் எ‌ந்த கா‌ட்‌சி‌யினை முத‌லி‌ல் கா‌ட்ட வே‌ண்டு‌‌ம், எ‌ந்த கா‌ட்‌சி‌யினை இறு‌தியாக கா‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்ற நு‌ட்ப‌ம் பட‌த் தொகு‌ப்பாளரு‌க்கு‌ அவ‌சிய‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
Similar questions