எந்த நாளை உலக நாடக நாளாகக் கொண்டாடுகின்றோம்.
அ) மார்ச் 8 ஆ) மார்ச் 27 இ மார்ச் 18 ஈ) மார்ச் 23
Answers
Answered by
0
Answer:
bxhndndurnjdjndunsbdbehdhhdhdhdhhhdbrndj
Explanation:
njd
- jjuejrhjrjrjrjnrjjrhrhrnfjejjrjdjjrujrufjvahajsmkenbxhdnxhjddidnhdhnddkihhfnhfjfnrndhfhhfjfnfjjrnjdjnfjnfnfjnndnfjffnnfjfjfjfjrjhjdjudjdjdurjfjdjdjrjduejur
Answered by
1
எந்த நாளை உலக நாடக நாளாகக் கொண்டாடுகின்றோம் - மார்ச் 27
- சர்வதேச அரங்காற்று நிறுவனம் ஆனது பின்லாந்து நாட்டில் செயல்பட்டு வருகிறது
- சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்.வி. கிவிமா என்பவர் அரங்காற்று நிகழ்வுகளுக்கு என்று ஒரு நாளை கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார்.
- 1961 ஆம் ஆண்டு நடந்த உலக அரங்காற்று கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதியினை உலக நாடக நாள் ஆக கொண்டாட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
- அன்று முதல் உலகம் முழுவதும் உள்ள நாடகக் கலைஞர்கள் அனைவரும் மார்ச் 27 ஆம் தேதியினை உலக நாடக நாளாக கொண்டாடி வருகின்றனர்.
Similar questions
Chemistry,
5 months ago
Environmental Sciences,
5 months ago
India Languages,
9 months ago
Biology,
9 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago