உற்சாகம், நல்லெண்ணம், பெருமகிழ்ச்சி ஆகிய உணர்வுகளைக் காட்டப் பயன்படுத்தப்படும்
வண்ணம்
அ) மஞ்சள் ஆ) பச்சை இ) சிவப்பு ஈ) கருநீலம்
Answers
Answered by
1
பச்சை நிறம் காட்டும்.
Answered by
0
உற்சாகம், நல்லெண்ணம், பெருமகிழ்ச்சி ஆகிய உணர்வுகளைக் காட்டப் பயன்படுத்தப்படும் வண்ணம் - மஞ்சள்
- திரைப் படத்தில் ஒளி ஆனது ஒரு மொழியாகவே செயல்படுகிறது.
- வெளிச்சம் ஆனது மகிழ்ச்சி, வீரம் மற்றும் நேர்மையின் குறியீடாக உள்ளது.
- அதுபோலவே இருட்டு ஆனது சோகம், பயம் மற்றும் இரகசியத்தின் குறியீடாக உள்ளது.
- திரைத்துறையில் வெளிச்சம், இருட்டு என இல்லாமல் காட்சியின் பின்புறத்தில் வண்ணங்கள் காட்டும் முறையும் உண்டு. காட்சிக்கு வண்ண ஒளிகள் தருவதில் இரு முறைகள் உண்டு.
- ஒன்று வண்ண முகமூடி முறை மற்றொன்று வண்ணத் தாளை கட்டி படம் பிடிக்கும் முறை.
- திரைப்படத்தில் ஒவ்வொரு வண்ணமும் ஒரு வகை உணர்வினை வெளிப்படுத்துகிறது.
- உற்சாகம், நல்லெண்ணம், பெருமகிழ்ச்சி ஆகிய உணர்வுகளைக் காட்டப் பயன்படுத்தப்படும் வண்ணம் மஞ்சள் ஆகும்.
Similar questions
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago