கருவிசார் கலைகள் எவை எவை?
Answers
Answered by
3
அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனைத்தும் தமிழர்க்கும் ...
Naanum thamil than.......
Try to follow me..
Please
Answered by
0
கருவிசார் கலைகள் :
- நாட்டார் அரங்கு கலைகளை சடங்குசார் கலைகள், பாடல்சார் கலைகள், கருவிசார் கலைகள் என மூன்று வகையாக பிரிப்பர்.
- பல்வேறு கருவிகளை கொண்டு நிகழ்த்தப்படும் கலைகளுக்கு கருவி சார் கலைகள் என்று பெயர்.
- கரகாட்டம், களரி, சிலம்பாட்டம், பறையாட்டம், தோல் பாவைக் கூத்து, மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு, காவடி ஆட்டம் முதலிய ஆட்டங்களை கருவிசார் கலைகள் என அழைப்பர்.
- கருவி சார் கலைகள் ஒவ்வொன்றும் அதற்கென உரிய தனித் தனி துணைக் கருவிகள் மற்றும் இசைக் கருவிகளை வைத்து நிகழ்த்தப்படும்.
- எடுத்துக்காட்டாக கரகாட்டம் என்பது தலையில் கரகத்தினை வைத்து ஆடப்படும் கலை ஆகும்.
- இவையே கருவிசார் கலைகள் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago