நவீன நாடகத்தின் நோக்கம் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
நவீன நாடகத்தின் நோக்கம் :
- நவீன நாடகம் ஆனது ஆரம்ப காலங்களில் தெருக்களில் நிகழ்த்தப்படும் நாடகம் என்ற நிலையிலேயே இருந்தது.
- அதனால் இதை எளிய அரங்கு என்ற பெயராலேயே அழைத்தனர்.
- நவீன நாடகம் ஆனது மரபு முறை நாடகம் போல் இல்லாமல் களம், அங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தது.
- பொருட்செலவினை தவிர்த்து எந்த இடத்திலும் நாடகத்தினை நிகழ்த்தலாம் என்ற நிலை மாறியது.
- நவீன நாடக கலைஞர்களும் மேடைகள், அரங்குகள் இல்லாமலேயே நாடகத்தினை நடத்தினர்.
- நவீன நாடகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது மக்களுக்கு அந்த காலத்தில் இருந்த சமூகச் சிக்கலை எடுத்து கூறுவது ஆகும்.
- மக்கள் நாடகத்தினை நோக்கி சென்றது மாறி, மக்களை நோக்கி நாடகம் வந்தது.
Similar questions
Geography,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago