காட்சித்துணிப்பு என்றால் என்ன
Answers
Answered by
1
காட்சித்துணிப்பு:
- இரண்டரை மணிக் கதையினை ஒரு நிமிட கதையாக சுருக்கி கூறுவது ஒரு வரிக் கதை ஆகும்.
- ஒரு வரிக் கதையில் உள்ள வரிகளின் அடிப்படையில் திரைப்படத்தின் காட்சிகள் அமைக்கப்படும்.
- அதன் பிறகு தான் காட்சித் துணிப்பு உருவாக்கப்படும். பல காட்சித் துணிப்புகள் சேர்த்து தான் ஒரு காட்சியினை உருவாக்க இயலும்.
- காட்சித் துணிப்பு என்பது ஒரு திரைப்படத்தின் மிகச் சிறிய கூறு ஆகும். இயக்குநர் தொடங்கு என கூறுவதில் இருந்து நிறுத்து என கூறுவது வரை உள்ளதற்கு காட்சி என்று பெயர்.
- இந்த ஒரு காட்சியானது பல காட்சித் துணிப்புகளால் உருவானது. பல காட்சித் துணிப்புகளை ஒரு காட்சித் துணிப்பாகவும் எடுக்கலாம். இது சட்டகத்தினை பொறுத்து மாறும்.
Answered by
0
Explanation:
Pasteur was appointed professor of chemistry at the University of Strasbourg in 1848, and became the chair of chemistry in 1852. In 1854, he was named dean of the new faculty of sciences at University of Lille, where he began his studies on fermentation.
Similar questions