பெண்ணிய அரங்கச் செயல்பாடுகள் குறித்து எழுதுக
Answers
Answered by
0
Answer:
follow me so I can give you answer for you question
Answered by
0
பெண்ணிய அரங்கச் செயல்பாடுகள் :
- ஒடுக்கப்பட்டோருக்கான நாடக அரங்குகள் உருவாகின. அவற்றில் சில பெண்ணிய அரங்கம், தலித்திய அரங்கம், திருநங்கைகள் அரங்கம் மற்றும் சிறுவர்கள் அரங்கம் ஆகும்.
- பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளை இயக்கியவர்களில் முக்கியமானவர்கள் அ. மங்கை, மு. ஜீவா மற்றும் பிரசன்னா ராமசாமி ஆகியோர் ஆவர்.
- இன்குலாப் எழுதிய ஒளவை மற்றும் சே. இராமனுஜம் எழுதிய மெளனக்குறம் ஆகிய நாடகங்களை அ.மங்கை மேடையேற்றினார்.
- மு. ஜீவா ஐரோப்பிய பெண்ணிய நாடகங்களின் சில காட்சிகளை மேடையேற்றியதோடு, தானும் பல நாடகங்களில் நடித்தும் உள்ளார்.
- போர், சாதி, நகரமயமாதல், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை பிரசன்னா ராமசாமி மேடைகளில் காட்சிப்படுத்தினார்.
Similar questions