பரீக்ஷா நாடகக் குழு – விவரிக்க.
Answers
Answered by
20
Answer:
யம் கடத்தப்படுகிநொதிப்திருமங்கையாழ்வார்யம் கடத்தப்படுகிநொதிப்
Explanation:
யம் கடத்தப்படுகியம் கடத்தப்படுகியம் கடத்தப்படுகியம் கடத்தப்படுகிநொதிப்திருமங்கையாழ்வார்யம் கடத்தப்படுகி
Answered by
1
பரீக்ஷா நாடகக் குழு:
- 1978 ஆம் ஆண்டு சென்னையில் பரீக்ஷா என்ற நாடகக் குழு ஆனது ஞாநி என்பவரால் தொடங்கப்பட்டது.
- இந்த நாடகக் குழு ஆனது நவீன நாடகங்களில் பல சோதனை முயற்சிகளை செய்ததால் இப்பெயர் பெற்றது.
- பரீக்ஷா நாடகக் குழு ஆனது முதன் முதலில் ந.முத்துச்சாமி எழுதிய நாற்காலிக்காரர் என்ற நாடகத்தினை மேடை ஏற்றியது.
- இந்திரா பார்த்தசாரதி எழுதிய போர்வை போர்த்திய உடல்கள், அறந்தை நாராயணின் மூர் மார்க்கெட், பிரபஞ்சனின் முட்டை, ஞாநியின் பலூன் மற்றும் நாங்கள் முதலிய பல நாடகங்கள் பரீக்ஷா நாடகக் குழுவின் மூலம் மேடையில் அரங்கேற்றப்பட்டது.
- பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர் மற்றும் பெர்டோல்ட் பிரெக்ட் முதலியனோரின் பிறமொழி நாடகங்களும் அரங்கேறின.
Similar questions