பாலு மகேந்திரா சிறந்த ஓர் ஆளுமை என்பதைத் தெளிவுப்படுத்துக
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question
Answered by
0
பாலு மகேந்திரா ஓர் சிறந்த ஆளுமை :
- 1970ல் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக இருந்த வசனங்களை குறைத்து காட்சிப்பதிவுகளை அதிகமாகியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலு மகேந்திரன்.
- இவர் திரைப்படம் ஒரு காட்சி மொழி என எண்ணினார். இவரின் படங்கள் மெளனமே ஒலியினை விட சிறந்தது என்பது உணர்த்தின.
- பாலு மகேந்திரன் ஒளிப்பதிவாளராக இருந்து இயங்குனராக உயர்ந்தவர்.
- இவரின் படங்களில் இசையானது ஒரு காட்சியை அழகுப்படுத்த மற்றும் அந்த காட்சியின் கருத்தினை மக்களுக்கு கொண்டு செல்ல உதவியது.
- இவரின் சந்தியா ராகம், வீடு போன்றப் படங்கள் கலைத் தன்மை உடன் இருக்கும். எதார்த்த உலகத்தினை எளிய காட்சிகளினால் காட்டியர்.
- இவர் எழுத்தாளராக விளங்கியதோடு பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனத்தினையும் எழுதியுள்ளார்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago