தங்கர் பச்சானின் படங்கள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
plzz write the question in Hindi or English
Answered by
0
தங்கர் பச்சானின் படங்கள்:
- இயக்குநர் தங்கர் பச்சான் சிறுகதை, நாவல்களை படமாக்குவதில் அதிக அக்கறை உடையவராக விளங்கினார்.
- இவர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறன் உடையவராக இருந்தார்.
- இவர் கல்வெட்டு என்னும் தன் சிறுகதை அழகி என்ற பெயரில் படமாக்கினார்.
- இந்த படம் தங்கர் பச்சானின் புகழை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது. எதார்த்த வாழ்வினை கூறும் இந்த படம் இலக்கிய வளம் உடையதாக உள்ளது.
- இவரின் சொல்ல மறந்த கதை என்ற படம் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் என்னும் புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
- அம்மாவின் கைபேசி, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவை இவரின் நாவலிருந்து உருவானவையே .
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago