மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமையைப்் புலப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமையைப்் புலப்படுத்துக.
Attachments:
Answered by
0
மொழி ஒப்பாய்வின் இன்றியமையாமை :
- மொழி ஒப்பாய்வு என்பது ஒரு மொழியினை வேறு ஒரு மொழியோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது ஆகும்.
- இவ்வாறு ஒரு மொழியினை வேறு ஒரு மொழியோடு ஒப்பிட்டு ஆய்வு போது அந்த மொழிக்கும் பிறமொழிக்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமை மற்றும் சிறப்பு இயல்புகள் தெரிய வரும்.
- ஒப்பிடு செய்யும் போது ஒரு மொழியின் இயல்பை அறியவும் மற்றும் அதனோடு தொடர்பில் உள்ள மற்ற மொழிகளின் இயல்பை அறியவும் முடியும்.
- மாெழி ஒப்பாய்வில் மொழிகளை ஒப்பிடுதல், அவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை அறிதல், அம்மொழிகளை தனிக் குடும்பமாக பிரித்தல், அந்த மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளுக்கும், அதன் கிளை மொழிகளுக்கும் உள்ள தொடர்பினை அறிதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது.
Similar questions