தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்துத் தொல்காப்பியம் கூறுவது யாது?
Answers
Answered by
1
Answer:
Answered by
0
தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்துத் தொல்காப்பியம் கூறுவது:
- திராவிட மொழிக் குடும்பத்தில் இருபத்து மூன்றிற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
- அவைகளில் உள்ள தென்னிந்திய மாெழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியன ஆகும்.
- இவற்றில் தமிழ் மொழியானது மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாயாக உள்ளது. மேலும் இதுவே மிகவும் தொன்மையான திராவிட மொழியும் ஆகும்.
- தொல்காப்பியத்தில் உள்ள சிறப்புப் பாயிரத்தில் பனம்பாரனார் பாடிய வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து… என்னும் பாடலில் தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்து கூறப்பட்டு உள்ளது.
- அதில் வடக்கில் வேங்கடமலை, தெற்கில் குமரியாறு ஆகியவற்றை எல்லையாக கொண்டு தமிழ் மொழி பேசப்படுகிறது.
Similar questions