பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டார் கல்வி அலுவலர்' இத்தொடரில், வினைமுற்று எங்கு
இடம்பெற்றுள்ளது? ௮) தொடரின் முதலில் ஆ) தொடரின் இடையில்
இ) தொடரின் இறுதியில் ஈ) தொடரில் இடம்பெறவில்லை
Answers
Answered by
1
Answer:
Noooooooooooooooooooooo sj
Answered by
0
பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டார் கல்வி அலுவலர்' இத்தொடரில், வினைமுற்று எங்கு இடம்பெற்றுள்ளது - தொடரின் இடையில்
வினைமுற்று
- பெயர்ச் சொல்லுக்கு துணையாய் நின்று தொடரின் பொருளினை முடித்து காட்டுவது அல்லது எழுவாயின் செயல் நிலையை காட்டி வாக்கியத்தினை முடிக்கும் சொல் அல்லது முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.
- (எ.கா) இராமன் வந்தான். இதில் வந்தான் என்ற வினைச்சொல் தொடரினை முடிப்பதால் அது வினைமுற்று ஆகும். இது அந்த செயலானது முடிவடைவதை உணர்த்துகிறது.
- பொதுவாக வினைமுற்றுகள் ஆங்கில மொழியில் இடையிலும், தமிழில் இறுதியிலும் வரும்.
- ஆனால் கவிதை, உணர்ச்சிகர தொடரில் வினைமுற்று முதலிலும் வரும். (எ.கா) கண்டேன் சீதையே. இதில் வினைமுற்று முதலில் வந்துள்ளது.
- பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டார் கல்வி அலுவலர் என்ற தொடரில் பார்வையிட்டார் என்ற வினைமுற்று தொடரின் இடையில் வந்துள்ளது.
Similar questions
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
11 months ago
English,
11 months ago
Math,
1 year ago