திராவிடமொழிகளும் ஆங்கிலமும் தொடரமைப்பில் மாறுபடுவதை எவையேனும் ஐந்து
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
sorry i don't know clearly
Answered by
1
திராவிடமொழிகளும் ஆங்கிலமும் தொடரமைப்பில் மாறுபடுவது :
வினைமுற்று
- வினைமுற்றுகள் ஆங்கிலத்தினை பொறுத்த வரையில் ஒரு தொடரின் இடையிலும், தமிழினை பொறுத்த வரையில் ஒரு தொடரின் இறுதியிலும் வரும்.
பெயரடை
- தமிழில் பெயரடை ஆனது பெயர்ச்சொல்லுக்கு முன் வரும். ஆங்கிலத்தில் பெயரடை ஆனது பெயர்ச்சொல்லுக்கு முன் வரும்.
வினையடை
- தமிழில் வினையடை ஆனது வினைச்சொல்லுக்கு முன் வரும். வினையடை ஆனது வினைச்சொல்லுக்கு பின்வரும்.
உருபன்கள்
- ஆங்கில மொழியில் முன்னொட்டுகள் அமையும் இடத்தில் தமிழ் மொழியில் பின்னொட்டுகள் அமைந்து உள்ளது.
- தமிழில் வேற்றுமை உருபுகள் பின்னொட்டாகவும், ஆங்கிலத்தில் முன்னொட்டாகவும் அமைந்து உள்ளன.
எழுவாய்
- தமிழில் எழுவாய் இல்லாத தொடர்களும் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் எழுவாய் இல்லாத தொடர்களே இல்லை.
Similar questions