தொடரமைப்பில் இயைபு என்பது யாது? எடுத்துக்காட்டுகள் த௬௧.
Answers
Answered by
0
Answer:
follow me so I can give you answer for you question
Answered by
0
தொடரமைப்பில் இயைபு:
- தொடரமைப்பில் உள்ள திராவிட மொழிகள், இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இருந்து வேறுபடுகிறது.
- இந்த வேறுபாட்டினை தொடரமைப்பில் சொற்களின் நிலை, தொடரமைப்பில் இயைபு என இருவகை பிரிக்கலாம்.
- தொடரமைப்பில் இயைபு என்பது ஒரு தொடரில் அமைந்து உள்ள சொற்களுக்கு இடையேயான தொடர்பு ஆகும்.
- இராமன் பாடினான் என்னும் தொடரில் இராமன் என்னும் எழுவாய்க்கு ஏற்ப பாடினான் என்ற வினைமுற்று வந்துள்ளது.
- தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திணை, பால், எண், இடம் மற்றும் காலம் ஆகியவற்றிற்கு இடையே இயைபினை கொண்டு உள்ளது.
- தமிழில் பெயரடைக்கும், அதனை அடுத்து வரும் பெயருக்கும் இடையேயான எண் மற்றும் பால் ஆகியவற்றில் இயைபு இல்லை.
Similar questions
World Languages,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago