எழுவாய், பயனிலை இயைபு - தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு அமைந்துள்ளன? ஒப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
எழுவாய்--subject
பயனிலை--verb
I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .
Answered by
1
எழுவாய், பயனிலை இயைபு :
- தமிழில் எழுவாய் இல்லாத தொடர்களும் உண்டு. (எ.கா) வீட்டுக்குப் போனேன், பாடம் படித்தாய் மற்றும் நாளை வருவார் போன்ற தொடர்களில் எழுவாய் காணப்படுவது இல்லை.
- ஆனால் ஆங்கிலத்தில் எழுவாய் இல்லாத தொடர்களே இல்லை. ஆங்கிலத்தில் எழுவாய் ஆனது கட்டாயமாக தோன்ற வேண்டும்.
- இந்த விதிமுறையின் காரணமாகவேஆங்கிலத்தில் எழுவாய் இல்லாத தொடர்களில் She, He, It, They போன்ற பதலிகள் எழுவாய் நிலையில் வரும். (எ.கா) They go, She Came.
- தமிழில் வினைச்சொற்கள் இல்லாத தொடர்களும் உள்ளன. இத்தகைய தொடர்களில் பெயர்கள் பயனிலையாக வருவது உண்டு.
- (எ.கா) அவன் இராமன். அது போல் ஆங்கிலத்தில் வினைச்சொற்கள் இல்லாத தொடர்களில் is, are போன்ற இணைப்பு வினைகள் சேர்க்கப்படும். (எ.கா) He is Raman.
Similar questions
Accountancy,
5 months ago
English,
5 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago