தமிழ்த்தொடரமைப்பில், ஆங்கில மொழியால் ஏற்படும் தாக்கத்தை எடுத்துக்காட்டி விளக்குக.
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question
Answered by
0
தமிழ்த்தொடரமைப்பில், ஆங்கில மொழியால் ஏற்படும் தாக்கம் :
- ஒரு மொழியின் தாக்கம் ஆனது மற்றொரு மொழியின் மீது ஏற்படும் போது தொடரமைப்பில் தவறுகள் ஏற்படும்.
- உதாரணமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில்பவர்கள் தொடரமைப்பில் தெரியாமலேயே தவறுகள் செய்வர். இது ஆங்கில மொழியின் தமிழ் மீதான தாக்கம் ஆகும்.
- உதாரணமாக ஆங்கிலத்தில் Ram and Pavi went to temple என்ற தொடரை தமிழில் ராம் மற்றும் பவி கோவிலுக்கு சென்றனர் என பேச்சு மற்றும் எழுத்தில் மாற்றி எழுதுவர்.
- இந்த தொடரில் and என்ற சொல்லானது மற்றும் என மாறி வருகிறது.
- ஆனால் தமிழ் மொழியினை பொறுத்த வரையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்தால் உம் என்றச் சொல் சேர்ந்து வரும். சரியான தமிழில் ராமும் பவியும் கோவிலுக்கு சென்றனர்.
Similar questions