விளக்கைக் குளிரவை' எனக் கூறுவது எதன்பாற் படும்? ஏன்?
Answers
Answered by
1
விளக்கைக் குளிரவை என்பதன் பொருள்:
- தகுதி, இயல்பு என இரு வகையான வழக்குகளில் தகுதி வழக்கில் இடம்பெறும் இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி என்பன சொற்பொருள் மாற்றம் அடைகின்றன.
- விளக்கைக் குளிர வை எனக் கூறுவது மங்கலம் என்னும் சொற்பொருள் மாற்றத்தை குறிக்கிறது.
மங்கலம்
- மங்கலம் இல்லாத சொற்களை பலர் இருக்கும் இடங்களில் கூறாமல் அந்த சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு மங்கலகரமான சொல்லினை பயன்படுத்துவர்.
- இவ்வாறு மங்கலமற்ற சொற்களுக்கு பதில் மங்கலச் சொல்லை பயன்படுத்துவது மங்கலம் எனப்படும்.
- மங்கலத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் விளக்கினை அணை என்று கூறாமல் விளக்கினை குளிர வை என்று கூறுதல், சுடுகாடு, இடுகாடு எனக் கூறாமல் நன்காடு எனக் கூறுதல் முதலியன ஆகும்.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago