ஆகுபெயரில் ஏற்படும் சொற்பொருள் மாற்றத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தரு௧.
Answers
Answered by
1
ஆகுபெயரில் ஏற்படும் சொற்பொருள் மாற்றம் :
- ஆகுபெயர் என்பது ஒரு சொல் அதற்கு உரிய பொருளினை குறிக்காமல் அதனுடன் தொடர்பில் உள்ள வேறு சொல்லிற்கான பொருளினை குறிப்பதாய் வந்தால் அது ஆகுபெயர் எனப்படும்.
- ஒவ்வொரு ஆகுபெயரும் பெயர்ச்சொல் ஆகும். ஆனால் ஒவ்வொரு பெயர்ச்சொல்லும் ஆகுபெயர் ஆகாது.
- ஆகுபெயர் ஆனது பொருள், சினை, காலம், இடம், பண்பு, தொழில், எண்ணலளவை, நீட்டலளவை, முகத்தலளவை, எடுத்தலளவை, சொல், காரியம், கருத்து, உமமை, அடை அடுத்த, தானி, இருபடி, மும்மடி என பதினாறு ஆகுபெயராய் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- இந்த பதினாறு வகை ஆகுபெயரும் சொற்பொருள் மாற்றத்திற்கு உள்ளாகின்றன.
- (எ.கா) இந்தியா வென்றது. என்பது இந்திய நாட்டினை குறிக்காமல் அங்குள்ள விளையாட்டு வீரர்களை குறிக்கும்.
Similar questions
Math,
7 months ago
Science,
7 months ago
Environmental Sciences,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago