வேர்ச்சொல் ஆய்வுக்கான தரவுகளுள்ள தொல்காப்பிய இயலைத் தேர்ந்தெடுக்க.
௮) பெயரியல் ஆ) வினையியல் இ) இடையியல் ஈ) உரியியல்
Answers
Answered by
0
Explanation:
please send questions in
English I couldn't understand
Answered by
0
வேர்ச்சொல் ஆய்வுக்கான தரவுகளுள்ள தொல்காப்பிய இயல் - உரியியல்
- தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் பற்றிய ஆய்விற்கான தரவுகள் பல உள்ளன.
- முக்கியமாக தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் என்னும் இயலில் தரவுகள் பற்றிய பல செய்திகள் கூறப்பட்டு உள்ளன.
- உரியியல் இயலில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும். இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும்.
- அமர்தல் என்பதன் அடிப்பகுதி அம் ஆகும். இதன் காரணமாகவே ஒன்றோடு ஒன்று பொருந்தி வளரும் மூங்கீல் தாவரத்தினை அம் அமை என்று அழைப்பர்.
- ஆடமை புரையில் வனப்பில் பணைத்தோள் என்னும் குறுந்தொகை பாடலில் மூங்கீல் தாவரம் ஆடமை என அழைக்கப்பட்டு உள்ளது.
Similar questions
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago