இயல்பான அகராதியும், வேர்ச்சொல் அகராதியும் 'உவரி' என்னும் சொல்லுக்கு எவ்வாறு
விளக்கமளிக்கின்றன?
Answers
Answered by
0
Answer:
gene transfers inheritance of parents' character.
Answered by
0
உவரி என்னும் சொல்லுக்கு அகராதி விளக்கம்
- இயல்பான அகராதியில் சொற்களின் சரியான வடிவம் மற்றும் பொருள் தரப்பட்டு உள்ளது.
- உவரி என்பதன் பொருளினை இயல்பான அகராதியில் தேடினால் உவரி = உப்பு, கடல் என்று இருக்கும்.
- உவரி என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதியில் உள்ள விளக்கம்
- உவரி என்பதன் பொருளினை வேர்ச்சொல் அகராதியில் தேடினால் உவர் என்னும் உப்பினை கடல் பெற்று உள்ளதால் அது உவரி என அழைக்கப்பட்டது எனவும், "உ" என்னும் உயர்வான பொருள் சுட்டடியாக அமைய உ-உக-உகர்ப்பு-உவர் என மாறி பின் உவரி என்னும் சொல் எவ்வாறு தோன்றியது என்ற விளக்கமும் இருக்கும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Biology,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago